இந்தியாவிலே மிக அதிகமான பரிசோதனை தமிழகத்தில் தான் செய்யப்படுகிறது என முதல்வர் பழனிச்சாமி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு 6000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து இன்று முதல்வர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் முடிவில் மக்களிடம் காணொளி வாயிலாக முதல்வர் பழனிச்சாமி உரையாற்றினார். அந்த உரையில் அவர், இந்தியாவிலே மிக அதிகமான கொரோனா பரிசோதனை, தமிழகத்தில் தான் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…