“நேரடி ஆய்வில் இறங்கிய நீதிபதி”நடுங்கி போன நிர்வாகம்…!!
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தினசரி சந்தை வாயிலில் கொட்டப்பட்ட காய்கறிக் கழிவுகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாததால் அவை மங்கிய நிலையில் துர்நாற்றம் வந்துள்ளது.
அப்போது அந்த வழியாக சென்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளிதரன் இதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து நடுங்கி போனது நகராட்சி நிர்வாகம் நிர்வாகத்தினரை அழைத்த நீதிபதி முரளிதரன்குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறினார்.
இதனையடுத்து அங்கு குப்பைகள் அகற்றப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வந்து கூறும் அளவிற்கு நிற்கிறது நகராட்சி நிர்வாகம்.
DINASUVADU