அதிர்ச்சி செய்தி..! உச்சநீதிமன்றம் பணியாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி !

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வரும் ஒருவருக்கு ஏப்ரல் 16ம் தேதி காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த நபருக்கு நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது இவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025