மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு.
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. என் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் முன்னாள் மாணவிகளை தூண்டிவிட்டு பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா அனுப்பிய குறுந்செய்திகளை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. இதன்பின், புகைப்படங்கள் மாஃர்பிங் செய்யப்பட்டவை என சிவசங்கர் பாபா தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின் தீவிரம், ஜாமீன் தந்தால் தலைமறைவாக வாய்ப்பு உள்ளதால் ஜாமீன் வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…