சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுபஸ்ரீ பள்ளிக்கரணையில் அ.தி.மு.க., பிரமுகர் ஜெயகோபால் இல்ல திருமண நிகழ்ச்சிக்காக சாலையியில் வைக்கப்பட்ட பேனர் சுபஸ்ரீ மேல் விழுந்ததில் தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது அவர் மீது லாரி ஏறியதில் மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து சட்டவிரோத பேனர் தொடர்பான உயர்நீதிமன்றம் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறியது. இன்று இந்த வழக்கை நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது தமிழகத்தில் பேனர்கள் வைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கூறப்பட்டது. இதையெடுத்து நீதிபதிகள் இதற்கு முன் எத்தனை விதிமீறல் பேனர் வழக்குகள் தொடரப்பட்டன.தற்போது அந்த வழக்குகளின் நிலைமை என்ன..? என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும் , காவல்துறைக்கும் உத்தரவு விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் விதிமீறல் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி அதை பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டு இருந்தது.அந்த உத்தரவு எவ்வாறு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஏன் .? அதிமுக , திமுகவை தவிர மாற்ற காட்சிகள் என்னும் அந்த பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என கேள்விகள் எழுப்பினார்கள்.தங்களின் கட்சியினருக்கு அறிக்கையாக வெளியிட்டு விட்டு பிரமாண பத்திரிக்கை தாக்கல் செய்யவேண்டும்.அல்லது ஏன்..?பிரமாண பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யவில்லை என்ற விபரத்தை அளிக்கவேண்டும் என கூறி வழக்கை வருகின்ற பிப்ரவரி 27-ம் தேதி ஒத்தி வைத்தார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…