தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

படுகாயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் பதிலளிக்க  உத்தரவு.

மதுரை – நத்தம் அருகே மேம்பாலம் கட்டுமான பொருட்கள் விழுந்து படுகாயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை செயலாளர், நத்தம் பறக்கும் பால திட்ட இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஜோதி மஸ்தான் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். நத்தம் பறக்கும்பலாம் திட்ட பணியின்போது கட்டுமான பொருட்கள் விழுந்ததில் படுகாயமடைந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! 

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

13 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

14 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

14 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

15 hours ago

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…

16 hours ago

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வாழ்த்து கூறிய அஜித்குமார்!

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…

18 hours ago