மருத்துவப் மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அதனைதொடர்ந்து மருத்துவ மேற்படிப்பிற்காக மாணவர் சேர்க்கை நடைபெறும். அதில் முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.
இந்தநிலையில், இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், “தகுதி இல்லாதவர்கள் பணம் கொடுத்து மருத்துவராகினால், அது சமூகத்திற்கு ஆபத்து” என கருத்து தெரிவித்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…