தமிழக வனங்களில் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய யூகலிப்டஸ் மற்றும் சில்வர்ஓக் போன்ற வெளிநாட்டு மரங்களை அகற்றுவதற்கான ஆய்வுக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கு ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் இந்த வகை மரங்கள் எல்லாம் நிலத்தடி நீரை முழுவதுமாக உறிஞ்சுவதால் இதனால் மலைப்பகுதியில் உள்ள 60 முதல் 70 சதவீத மரங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இதனை கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் துறை பேராசிரியர் செருகுரி ராகவேந்திர பாபு தலைமையிலான நிபுணர் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த குழுவானது 2 மாதங்களுக்குள் தங்கள் பரிந்துரை அளிக்கவும் இதன் அடிப்படையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…