பத்திரப்பதிவுத்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்த பதில் மனுவில் திருப்தியில்லை!
பத்திரப்பதிவு துறை முறைகேடு குறித்த பதிலில் உயர்நீதிமன்றம் அதிருப்தி . முறையான பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆஜராக உத்தரவிட நேரிடும்” தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.
source: dinasuvadu.com