3 நாள் அரசு முறை பயணமாக இன்று மாலை சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சேலம் மாநகரில், கலைஞர் சிலை திறப்புவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்க விழாவில் கலந்துக் கொள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர், அங்கு ஈரடுக்கு பேருந்து நிலைய திறப்பு, உள்ளிட்ட பல திட்டங்களை திறந்து வைக்கிறார்.
மேலும், ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை முதல்வர் திறந்து விடுகிறார். கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மே 24-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, வர மாதம் 12-ஆம் தேதி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை…
மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அரசு சுமார் 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டது.…
சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…
மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…