” இங்கே கொலை செய்யப்படும் ”…..எட்டப்பாடியை சீண்டிய ஸ்டாலின்…!!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி_யில் ஆதி தமிழர் பேரவை வெள்ளி விழாவை முன்னிட்டு அருந்ததியர் அரசியல் மாநாடு நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆதி தமிழர் மாநாட்டின் வெள்ளி விழா மலரை வெளியிட்டு மாவீரன் பொல்லான் சிலையை திறந்து வைத்து பேசினார்.
தமிழகத்தில் நடப்பது கலெக்ஷன் , கமிஷன் , கரப்ஷன் ஆட்சி தான் நடக்கின்றது.
மேலும் பேசிய ஸ்டாலின் இங்கே நடப்பது கொலை , கொள்ளை தான் அதை செய்ததும் எட்டப்படிதான் இங்கு கொலை செய்யப்படும் என்று போர்டு தான் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.