Election Breaking : 10:30 மணி நிலவரப்படி நோட்டா வாக்கு தகவல் இதோ !

வேலூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலையில் உள்ளார்.
அதன் படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் – 1,32015 வாக்குகளையும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் – 1,17332 வாக்குகளையும் , நாம் தமிழர் கட்சி தீபலக்ஷ்மி – 6590 வாக்குகளையும் பெற்று உள்ளனர்.
அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 14,683 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இந்நிலையில் காலை 10.30 மணி வரை நோட்டா வாக்கு 2321 பதிவாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025