ஆண்டிப்பட்டியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழை..! மின்சாரம் துண்டிப்பு

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது,
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆண்டிப்பட்டியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.மழையின் வரவால் வெப்பம் தணிந்து உள்ளதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025