நீலகிரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வரமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பந்தலூர் பகுதியில் கனமழை பெய்ததால் புளியம்பாறையில் கோழிக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…