சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி.
கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து,விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது, அம்மா உணவகத்திற்கு ஊழியர்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை ஓரங்களிலும் வளாகத்திற்குள்ளும் நீர் சூழ்ந்து கொண்டுள்ளது.
இதனிடையே சேலத்தில் நேற்று மதியம் முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டத்தையடுத்து சுமார் மூன்று மணி நேரங்கள் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தாழ்வான இடங்களில் உள்ள மக்களின் வீடுகளை சுற்றி தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளதால், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…