சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை – வாகன ஓட்டிகள் அவதி..!

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக நிலப்பகுதி நோக்கி வேகமாக நகர்ந்ததால் அதிக மழை பெய்துள்ளது. சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்தமழை கொட்டி வருகிறது சென்னையில் நீண்ட நாட்களுக்கு பின் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், தியாகராய நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், மீனம்பாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு சென்னையில், 209 செ.மீ மழை பதிவான நிலையில், தற்போது 217 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025