தமிழகத்தில் 8 இடங்களில் அதீதகனமழை- வானிலை ஆய்வு மையம்..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 8 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது. ஒரு இடத்தில் 20 செ.மீ மேல் மழை பெய்தால் அதை அதீதகனமழை என கூறப்படுகிறது. அதன்படி, குறிஞ்சிப்பாடி – 25 செ.மீ, திருத்துறைப்பூண்டி – 22 செ.மீ, சீர்காழியில் 21 செ.மீ, குடவாசல் – 21 செ.மீ, கொள்ளிடம் – 36 செ.மீ , சிதம்பரம் – 34 செ.மீ , பரங்கிப்பேட்டை – 26 செ.மீ, மணல்மேடு – 25 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025