சென்னை :தமிழநாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை எச்சரிக்கை நடவடிக்கைக்காக மாவட்ட வாரியாகவும் மற்றும் மாநகராட்சி சார்பிலும் பாதிப்பு தொடர்பாக புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம்:
ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107வாட்ஸ்அப் : 8056221077
செங்கல்பட்டு மாவட்டம்:
பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி எண்: 1077மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதவி எண்: 044-27427412, 044-27427414.வாட்ஸ்அப் : 9944272345
நாகப்பட்டினம் மாவட்டம்:
கட்டுப்பாட்டு அறை எண் : 04365-1077கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-233-4233
விழுப்புரம் மாவட்டம்:
கட்டுப்பாட்டு அறை எண் : 04146 223265
தஞ்சாவூர் மாவட்டம்:
கட்டுப்பாட்டு அறை எண் : 04362-2301213வாட்ஸ்அப் : 93450 88997
அரியலூர் மாவட்டம்:
கட்டுப்பாட்டு அறை எண் : 04329 228709வாட்ஸ்அப் : 9384056231
திருவள்ளூர் மாவட்டம்
கட்டுப்பாட்டு அறை எண் : 044-27664177, 044-27666746வாட்ஸ்அப் : 9444317862
சென்னை மாநகராட்சி
உதவி எண்: 1913வாட்ஸ்அப் : 9445551913
தாம்பரம் மாநகராட்சி :
உதவி எண்கள் : 18004254355, 18004251600வாட்ஸ்அப் : 8438353355
