சென்னையில் கன மழை பெய்து வருகிறது
சென்னையில் கனமழை இன்று மாலை லேசாக பெய்ய ஆரம்பித்த மழை கனமழையாக பெய்து வருகிறது .கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மழை பெய்து வருகிறது .
சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.