#BREAKING: சென்னையில் அடுத்த 6 மணி நேரம் கனமழை..!
சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கடந்த 6 மணி நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் 6.7 சென்டிமீட்டர் மழையும், வில்லிவாக்கம் 3.9 சென்டி மீட்டர் மழையும், தரமணியில் அதிகபட்சமாக 9.9% மீட்டர் மழையும், மீனம்பாக்கம் 8.7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.