தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கனரக சரக்கு கப்பல் சேவை தொடக்கம்…!!!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கனரக சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சித்தமபரானார் துறைமுகத்தில் முதன்முதலாக சீனா, மலேசியாவுக்கு கனரக கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, முதலமைச்சர் பழனிசாமி, மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொலி காட்சி மூலம் சேவையை துவக்கி வைத்தனர்.