இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துக்கள் – டிடிவி தினகரன்

நாளை நாடுமுழுவதும் குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், டிடிவி தினகரன் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நாளை குடியரசுதினவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில், யுடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பொதுமக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், ‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தின் குடிமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/YmxFI0OiT1
— TTV Dhinakaran (@TTVDhinakaran) January 25, 2022