முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையை தொடங்கிய முதல்வர்!
கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர்,
தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தற்பொழுது இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.