புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 325 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட மத்திய அரசானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதியதாக உருவாகவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025