முதல்வரின் தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும் – எச்.ராஜா
போதை பொருளை ஒழிக்க முதல்வர் உறுதியேற்றது உண்மையானால், அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான் என எச்.ராஜா ட்வீட்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க அறிவுறுத்தி இருந்தார்.
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,’போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான். அவர்தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான். அவர்தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
— H Raja (@HRajaBJP) August 12, 2022