தமிழகத்தில் போட்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடம் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதில், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருதாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடம் என திமுக ஒதுக்கீடு செய்தது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் போட்டியிடம் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
25 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மட்டும்தான் வெளியிட்டுள்ளது. சில பிரச்சனை காரணமாக 4 இடங்களுக்கான பெயரை அறிவிக்கவில்லை.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…