தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார்..! அண்ணனுக்கு பிறந்தநாள் தெரிவித்த கனிமொழி…!
தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி.மு.கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்த பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி.மு.கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.’ என பதிவிட்டுள்ளார்.
தலைவர் தளபதி அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
அவர் தமிழகத்திற்கு ஒரு புதிய விடியலை தரப்போகிறார். அவரது தலைமையில் அமையவிருக்கும் தி மு கழக ஆட்சியில் தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும்.#HBDStalin pic.twitter.com/QyJngGG3RT
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 1, 2021