எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18 மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள்.
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிரூத் தனது வாக்குகளை பதிவு செய்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், எனக்கு 18 வயது ஆனது முதல் நான் எனது வாக்கினை பதிவு செய்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கு. 18 மேற்பட்டவர்கள் வந்து, உங்களது வாக்குகளை பதிவு செய்யுங்கள். நாம் வாக்குகளை பதிவு சதவிகிதத்தை அதிகரிக்கும் போது தான், நமது ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…