ஹத்ராஸ் வழக்கு.. பேரணி நடத்திய கனிமொழி கைது..!

ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக மகளிர் அணியினர் சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தினர்.
காவல்துறை தடையை மீறி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திமுக எம்.பி. கனிமொழி மற்றும் திமுக தொண்டர்களை காவல்துறையினரால் கைது செய்தனர். இதனால், காவல்துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025