தீவிர புயலாக வலுவிழந்த நிவர் புயல், புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதால், மணிக்கு 85-95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதன் பின் இந்த புயலானது, அதி தீவிர புயலில் இருந்து, தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையை கடந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், ரெட் அலார்ட்டில் இருந்து, ஆரஞ்சு அலார்ட்டாக மாறியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தீவிர புயலானது, அடுத்த 3 மணி நேரத்தில், புயலாக மாறும் என்றும், தற்போது இந்த புயல் புதுச்சேரியில் இருந்து வடமேற்கே சுமார் 50 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளதால், மணிக்கு 85-95 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், இந்த காற்று நண்பகலில் 45 கி.மீ., ஆக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…