ரூ.16 கோடி மோசடி வழக்கு.., ஹரிநாடார் கைது..!

16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் பண மோசடி வழக்கில் கேரள மாநிலம் கோவளத்தில் கைது செய்யப்பட்டார். 16 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஹரிநாடார் கைது செய்யப்பட்டு பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் 37, 627 வாக்குகளை ஹரிநாடார் பெற்றிருந்தார். தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்று சுயேச்சை வேட்பாளர் ஹரிநாடார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025