சென்னை வாசிகளுக்கு இன்ப செய்தி ..! இனி பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்..!

சென்னையில் உள்ள பொதுமக்கள் மாநகர பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களை பயன்படுத்துவது போல மெட்ரோ ரயிலையும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பிறகு மாலை 5 மணி முதல் 8 மணி வரை கூட்ட நெரிசல் மிக அதிகமாக உள்ள போது மெட்ரோ ரயில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயங்கி வருகிறது.
மற்ற நேரங்களில் ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் “பீக் ஹவர்ஸ்” நேரங்களில் ஒவ்வொரு இரண்டரை நிமிடங்களுக்கும் ஒரு ரயிலை இயக்க மெட்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. விரைவில் இந்த சேவை செயல்படும் என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025