கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! – அமைச்சர் சேகர் பாபு

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அமைச்சர் சேகர்பாபு ட்வீட்.

கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்

செய்திருந்தார்.இந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு அவர்களும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘கிரிக்கெட்டின் தல எம்.எஸ்.தோணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! சென்னையில் ஹெலிகாப்டர் பறப்பதைப் பார்க்க காத்திருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்