காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…