மண்டபத்தில் சுமார் 8 கோடி மதிப்புள்ள 2000 கிலோ கடல் அட்டைகள் கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மண்டபம் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரையில் 15 கிலோமீட்டர் தொலைவில் ஆள் இல்லாமல் ஒரு படகு ஒன்று நங்கூரமிடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்திற்கிடமாக இருந்த இந்தப் படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றி சோதனை செய்துள்ளனர்.
அப்பொழுது அதில் தடை செய்யப்பட்ட கடல் அட்டை அதாவது கடல் வெள்ளரி 2000 கிலோ அளவுக்கு இருந்துள்ளது. இது சுமார் 8 கோடிக்கும் மேல் மதிப்பு உள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கடல் வெள்ளரி அனைத்தையும் கைப்பற்றிய கடலோர காவல் படையினர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…