சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த அரை கிலோ தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
  • சிறுமியின் வயிற்றில் மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் அறுவை சிகிச்சையில் வயிற்றில் அரை கிலோ எடையில் தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட சில பொருட்களும் இருப்பது தெரியவந்தது.

கோயம்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுள்ளார். அப்பொழுது சிறுமியின் வயிற்றில் ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது உடலில் கட்டி போன்ற ஒரு வடிவம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமிக்கு அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் சிறுமியின் வயிற்றில் மருத்துவர் கோகுல் கிருபா தலைமையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பொழுது, சிறுமியின் வயிற்றில் அரை கிலோ எடையில் தலை முடியும், ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட சில பொருட்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவகுழுவினர் அவற்றை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

27 seconds ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

58 minutes ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

2 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

3 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago