சென்னையில் உள்ள நகரில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா பேசுகையில் ஒரு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்ட குடியுரிமை சட்ட நடவடிக்கையை தேச விரோத சக்திகள் மதவாதமாக பிரிவினைவாதமாக, மாற்ற முயற்சி செய்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் பேசுகையில் உலக நாயகன் என்றுப் பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவு வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன்.திமுக நடத்திய பேரணியில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்காமல் புத்தகம் படிக்கலாம் என்று கமல் எண்ணியிருக்கலாம் என்று தெரிவித்தார்.
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. போட்டி சண்டிகரின்…
சண்டிகர் : ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டி…
சென்னை : அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் தொடர்ந்து வசூலில் சாதனை…
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…