ஹெச்.ராஜா, கருணாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும்..!சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
ஹெச்.ராஜா, கருணாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை திநகரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில்,பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும்.அதேபோல் தமிழகத்தில் மட்டும் தான் ஊழல் நடப்பதாக கூறுவது தமிழகத்தை இழிவுபடுத்தும் செயல் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.