காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தோப்புக் கரணம் போட வேண்டும் ?
பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா காவிரி விவகாரத்தில் திமுக துரோகம் இழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக மு.க.ஸ்டாலின் தோப்புக் கரணம் போட வேண்டும் என்று கூறியுள்ளார். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அனைத்துகட்சியினரை பிரதமர் சந்திக்க மறுப்பதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறுவது கண்டிக்கதக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.