ஹெச்.ராஜா கோரிக்கை!கிறிஸ்தவ அமைப்பு மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்….
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சடலங்களை கடத்தி விற்பனை செய்துள்ள குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கிறிஸ்தவ அமைப்பு மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
புதுக்கோட்டையில் உள்ள தடிகொண்ட அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஒரு அமைப்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இடத்தை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.