உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி இல்லை – தமிழக அரசு
உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.
தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.
உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் அதற்கு அனுமதி கிடையாது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.