ஜி.வி பிரகாஷ், தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழில் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த “வெயில்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். இதன் பிறகு பல வெற்றி படங்களில் இசையமைத்து பல சாதனைகளை படைத்துள்ளார். இவர் இசையில் மட்டும் இல்லாமல் நடிகராகவும் தன்னை திரையுலகில் அறிமுகமாகினார்.
இந்நிலையில் அக்டோபர் 4ம் தேதி தனுசு நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை வெறித்தனமாக இருப்பதாக பல பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால் அதே அக்.4ம் தேதி வெளிவந்த ஜி.வி பிரகாஷின் 100% காதல் படம் படுமேசமாக தோல்வியை பெற்றுள்ளது. இதில் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பாளராக வெற்றி பெற்று நடிகராக தோல்வியை பெற்றுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…