பசும்பொன் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தமிழக அரசு சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜைக்கு முதல்வர் செல்லவிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, குருபூஜை நிகழ்வில், மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, ஐ பெரியசாமி மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸடாலின் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…