முயல்வேட்டைக்கு சென்ற போது தவறுதலாக வெடித்த நாட்டு துப்பாக்கி! ஒருவர் உயிரிழப்பு!

Published by
லீனா

முயல்வேட்டைக்கு சென்ற போது தவறுதலாக நாட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு. 

இன்று வேட்டைக்கு செல்லும் பலரும், நாட்டு துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர்.  துப்பாக்கியை நாம் பயன்படுத்த தெரியாமல், பயன்படுத்தினால் அதனால் நமக்கே ஆபத்து நேரிட கூடும். 

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, முயல்வேட்டைக்காக மூன்று சென்றுள்ளனர். வேட்டைக்கு சென்றவர்கள் நாட்டு துப்பாக்கியையும் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சக்திவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, துப்பாக்கி வெடித்து உயிரிழந்த சக்திவேல் உடன் சென்ற செந்தில்குமார் மற்றும் சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

23 minutes ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

60 minutes ago

INDvENG : தடுமாறிய இங்கிலாந்து…சுருட்டிய இந்தியா..டார்கெட் இதுதான்!

மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…

2 hours ago

திமுகவின் ‘சமூக நீதி’ வேடம் கலைகிறது? தவெக தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது  பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…

2 hours ago

INDvENG : இந்திய மண்ணில் முதல் அரை சதம்…சாதனைகளை குவித்த ஜாஸ் பட்லர்!

மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…

2 hours ago

‘சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்’! பாதுகாப்பு படை தலைவர் போட்ட பதிவு!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…

3 hours ago