குஜராத்தில் உள்ள 33 மாவட்ட தலைநாரங்களில் ஜியோ 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவை ஆங்காங்கே சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், தற்போது முழுமையாக குஜராத் மாநிலம் முழுவதும் 33 மாவட்ட தலைநகரங்களிலும் 5ஜி சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் முதன் முதலாக 5ஜி சேவை முழுமையாக பெரும் மாநிலமாக குஜராத் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…