மிக முக்கியமாக, எனக்கு வழிகாட்டி, எனது சிறந்த ஆசிரியர் டாக்டர் கலைஞர் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ ஆரம்பத்தில் திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சி மாறி காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பாஜகவில் குஷ்பூ இணைந்தார். சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
தற்போது பாஜகவில் சில பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆசிரியர்கள் தினத்தையொட்டி தனது ட்விட்டரில் குஷ்பூ ” மிக முக்கியமாக, எனக்கு வழிகாட்டி, எனது சிறந்த ஆசிரியர் டாக்டர் கலைஞர் அவர்கள் எனக்கு அரசியல் என்பது வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் அல்ல, நம்பிக்கையும், சேவையும் என கற்றுக்கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…