குட்கா வழக்கு ..!உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது..!

Default Image

குட்கா வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின் தற்போது வரை 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிபிஐ குட்கா முறைகேடு வழக்கில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சிவக்குமாரை கைது செய்தது.இது வரை  குட்கா முறைகேடு வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்