குட்கா வழக்கு….!!! சிபிஐ ஓராண்டாகியும் எந்த விவரம்யம் தரவில்லை…! அமலாக்கத்துறை தகவல்…!!!
குட்கா வழக்கில் ஓராண்டாகியும் சிபிஐ எந்த விவரங்களும் தரவில்லை என அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது.
குட்கா வழக்கில் ஓராண்டாகியும் சிபிஐ எந்த விவரங்களும் தரவில்லை என அமலாக்கத்துறை தகவல் அளித்துள்ளது. சிபிஐ இதுவரையிலும் எந்த விவரங்களும், குற்றப்பத்திரிக்கையும் தராததால் விசாரணைகள் அனைத்தும் முடங்கியுள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.