குடியாத்தம் அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் ஒரு கூலித் தொழிலாளி ஆவார். இவரது மகன் நரசிம்மன் அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், நரசிம்மன் இருளர் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இதனையடுத்து, குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக் மன்சூர் நேற்று மாணவன் நரசிம்மனை அழைத்து, விசாரணை செய்து சாதி சான்றிதழ் வழங்கினார். அப்போது, ஷேக் மன்சூர் மாணவனிடம், நீ படித்து என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறாய்? என கேட்டார்.
அதற்கு பதிலளித்த நரசிம்மன், நான் ஐஏஎஸ் படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறினான். இதைக்கேட்டு ஆச்சரியப்பட்ட அவர்,மாணவன் நரசிம்மனை தனது இருக்கையில் அமர வைத்து சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
சென்னை: நாளை (டிச.05) தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால், காலை 7…
சென்னை: அமலாக்கத்துறை சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் காந்திநகர்…
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் இப்போது தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள்…
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என 2 ஆண்டுகளுக்கு மேல்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் மருந்து கலக்கும் அறையில் எதிர்பாராதவிதமாக…
நார்வே: உலகின் நம்பர்.1 செஸ் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் தனது காதலியான 26 வயதான…