உயர்நீதிமன்ற மதுரை கிளை, 500 ரூபாய் விலைக்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தொடர்பாக , ஜி.எஸ்.டி, கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வழக்கு தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…